துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் – பணத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Photo of author

By Gayathri

துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் – பணத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

சூரியன் பகவான் வரும் அக்டோபர் 18ம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்களைப் பற்றி பார்க்கலாம்.

கன்னி:

சூரியன் பகவான் வரும் அக்டோபர் 18ம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சியாவதால் கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். சமுதாயத்தில் உங்களுடைய மரியாதை கூடும். நிதிநிலை சீராக இருக்கும். வங்கியில் இருப்பு அதிகமாகும்.

தனுசு:

சூரியன் பகவான் வரும் அக்டோபர் 18ம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சியாவதால் தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பு, புதிய வருமானம் கிடைக்கும். பதவி, புகழ் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மனைவியுடன் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மகரம்:

சூரியன் பகவான் வரும் அக்டோபர் 18ம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சியாவதால் மகர ராசிக்காரர்களே நீங்கள் எடுத்த வேலை சிறப்பாக நல்லவிதத்தில் முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெரும்.