சூரிய பகவான் பெயர்ச்சி – என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?

Photo of author

By Gayathri

சூரிய பகவான் பெயர்ச்சி – என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?

புரட்டாசி மாதம் நிறைவடைந்து நேற்று முதல் ஐப்பசி மாதம் தொடங்கியுள்ளது. சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளார்.

அதனால் இந்த மாதத்தை துலாம் சங்கராந்தி என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு மாத பிறப்பையும் சங்கராந்தி என்றும் சொல்கிறார்கள்.

சரி எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன தானம் செய்தால் நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் –

மேஷம்

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால்,  நீங்கள் வெல்லம், பருப்பு மற்றும் சிவப்பு மிளகாயை தானமாக கொடுத்தால் இந்த தோஷம் நீங்கிவிடும்.

ரிஷபம்

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் அரிசி, பால் ஆகியவற்றை தானமாக கொடுத்தால் சூரியனின் அருளை பெறலாம்.

மிதுனம்

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், மிதுன ராசிக்காரர்களே நீங்கள் திருமணமான பெண்களுக்கு பச்சை நிற வளையல் தானமாக கொடுப்பதால் சூரிய பகவானின் ஆசீர்வாதத்தை பெறலாம்.

கடகம்

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், கடக ராசிக்காரர்களே நீங்கள் வெள்ளை நிற ஆடைகள், பால், சர்க்கரை, இனிப்பு போன்றவற்றை தானமாக கொடுத்தால் சூரிய பகவானின் அருளை பெறலாம்.

சிம்மம்

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் வெல்லம், தேன் போன்றவற்றை தானமாக கொடுத்தால் சூரிய பகவானின் அருளை பெறலாம்.

கன்னி

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், கன்னி ராசிக்காரர்களே நீங்கள் பசு மாட்டிற்கு புல்லை தானமாக கொடுத்தால் சூரிய பகவானின் அருளை பெறலாம்.

துலாம்

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், துலாம் ராசிக்காரர்களே நீங்கள் வெள்ளை நிற உடைகளை தானமாக கொடுத்தால் சூரிய பகவானின் அருளை பெறலாம்.

விருச்சிகம்

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், விருச்சிக்க ராசிக்காரர்களே நீங்கள் சிவப்பு நிற ஆடைகளை தானமாக கொடுத்தால் சூரிய பகவானின் அருளை பெறலாம்.

தனுசு

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், தனுசு ராசிக்காரர்களே நீங்கள் குங்குமப்பூ கலந்த பால், வாழைப்பழம், கடலை மாவு ஆகியவற்றை தானமாக கொடுத்தால் சூரிய பகவானின் அருளை பெறலாம்.

மகரம்

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், மகர ராசக்காரர்களே நீங்கள் கருப்பு எள்ளை தானமாக கொடுத்தால் சூரிய பகவானின் அருளை பெறலாம்.

கும்பம்

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், கும்ப ராசிக்காரர்களே நீங்கள் போர்வையை தானமாக கொடுத்தால் சூரிய பகவானின் அருளை பெறலாம்.

மீனம்

சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளதால், மீன ராசிக்காரர்களே நீங்கள் கடுகு, வாழைப்பழம், கடலை மாவு ஆகியவற்றை தானமாக கொடுத்தால் சூரிய பகவானின் அருளை பெறலாம்.