ED- க்கு ரிவெஞ் கொடுக்கும் ஸ்டாலின்!! இப்படி செய்வதெல்லாம் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதி – மறைமுகமாக சாடும் அண்ணாமலை!!

Stalin to take revenge for ED!! All this is done by an immature politician - Satum Annamalai indirectly!!

ED- க்கு ரிவெஞ் கொடுக்கும் ஸ்டாலின்!! இப்படி செய்வதெல்லாம் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதி – மறைமுகமாக சாடும் அண்ணாமலை!! கடந்த இரண்டு நாட்களாக  தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை குறித்து தான் பேச்சு இருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றுக் கொண்டதால் ஒட்டுமொத்தமாக அத்துறையையே தமிழக அரசானது குற்றம் சாட்டி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடக்கூடாது என்று பழிவாங்கும் நோக்கில் ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அலுவலகம் முழுவதிலும் லஞ்ச ஒழிப்பு துறை … Read more

1000 Rs Scheme: பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. உரிமைத்தொகை ரூ 1000 வழங்குவதில் சிக்கல்!! 

change-in-provision-of1000-per-month

1000 Rs Scheme: பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. உரிமைத்தொகை ரூ 1000 வழங்குவதில் சிக்கல்!! சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்தது. அவ்வாறு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மேலாகி கடந்த அண்ணா பிறந்தநாள் அன்று தான் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் மக்களிடமிருந்து பல புகார்கள் அடுத்தடுத்து முன்வைக்கப்பட்டது. அனைத்து மகளிருக்கும் ஆயிரம்  என்று கூறிவிட்டு குறிப்பிட்டவர்களுக்கு தான் வழங்கப்படும் எனக் கூறியதை … Read more

சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!!

No alliance with BJP even in 2026 assembly elections!! Edappadi clearly stated!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து ஊழல் செய்தவர் என்று சுட்டிக்காட்டி பேசியது முதல் இரு கட்சிக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. அவ்வாறு அண்ணாமலை பேசியதற்கு மேலிடம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.அவ்வாறு நடவடிக்கை  எடுக்காவிட்டால் கட்டாயம் கூட்டணி முடிவுக்கு வரும் எனக் தெரிவித்தனர். அதேபோல மேலிடம் எந்த ஒரு நடவடிக்கையும் … Read more

ஊழலால் வந்த 600 கோடி பத்தல 1000 கோடி தான் வேண்டும்!! அம்பலமான அண்ணாமலையின் பக்கா பிளான்!!

Corruption case against Annamalai

ஊழலால் வந்த 600 கோடி பத்தல 1000 கோடி தான் வேண்டும்!! அம்பலமான அண்ணாமலையின் பக்கா பிளான்!! பாஜக அண்ணாமலை மீது தொடர்ந்து பல குற்றசாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது தமிழர் முன்னேற்றப்படை தலைவி வீரலட்சுமி இவர் மீது ஊழல் புகார் அளித்துள்ளார். தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சமீபத்திய பரபரப்பு செய்தியாக இருந்த சீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் இவர்தான் முக்கிய புள்ளி என்று கூட கூறலாம். சீமானை எதிர்த்து … Read more

வங்கி கணக்கிலிருந்து 300 பிடித்தும் பயனில்லை!! காப்பீடு என்ற பெயரில் சுரண்டும் விடியா அரசு!!

Request to the Chief Minister for non-payment of insurance amount properly

வங்கி கணக்கிலிருந்து 300 பிடித்தும் பயனில்லை!! காப்பீடு என்ற பெயரில் சுரண்டும் விடியா அரசு!! தமிழக அரசானது 2021 ஆம் ஆண்டு மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. இதன் கீழ் 5 லட்சம் வரை மருத்துவ உதவியாகவும் மேற்கொண்டு அதீத செலவுகளுக்கு 20 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறினர்.அதுமட்டுமின்றி அறுவைசிகிச்சை போன்ற இதர செலவுகளுக்காக மேற்கொண்டு 10 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் … Read more

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!!

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!! முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல அதிரடி திருப்பங்களை காட்டி வருகிறார்.பாஜக உடனான கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சால் மேலிட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.கடந்த சட்டமன்ற தேர்தல் … Read more

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் – தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!!

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் – தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!! தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இந்த கூட்டணி முறிவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று அதிமுகவின் முக்கிய … Read more

ஓபிஎஸ்க்கு அடி மேல் அடி.. இனி தேவர் கவச பொறுப்பாளர் இவர் இல்லை – நீதிமன்றம் அதிரடி!!

ஓபிஎஸ்க்கு அடி மேல் அடி.. இனி தேவர் கவச பொறுப்பாளர் இவர் இல்லை – நீதிமன்றம் அதிரடி!! சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் 27 முதல் 30 ஆம் தேதி வரை ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.முத்துராமலிங்க தேவரின் சொந்த ஊரான ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஜெயந்தி விழாவின் போது முத்துராமலிங்க தேவருக்கு தங்கத்தால் ஆன கவச உடைகள் … Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!! தமிழக அரசியலை சூடு பிடிக்க வைத்த அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக கூட்டணியில் இருந்து தாங்கள் விலகுவதாக அதிமுக தலைமை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் … Read more

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!! தமிழக அரசியலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தான் அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தது.இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிமுக குறித்த சர்ச்சைக்கு பேச்சு தான் என்று சொல்லப்படுகிறது.கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அதிரடி காட்டி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் பரபரப்புக்கு … Read more