புது டுவிஸ்ட்! ஆட்சியை கவிழ்த்தது காங்கிரஸ், எங்களுக்கு எதும் தெரியாது. MLA கள் பகிர்?

கர்நாடகாவில் ஒரு மாதமாக யார் அட்சி செய்வார்கள் என குழப்பம் நிலவியது. 16 சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு எதிராக செயல் பட்டதால் சட்ட சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்பு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கர்நாடகாவில் நடைபெற்று வந்த உச்சக்கட்ட அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. அதில் ஒவ்வோரு வரிசையாக அரசுக்கு ஆதரவளிப்பவர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அதேபோல அரசுக்கு எதிராக ஆதரவளிப்பவர்கள் எழுந்து நின்று வாக்களித்தனர். இறுதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 … Read more

அப்போ எதிர்த்தோம் இப்போ ஆதரிக்கிறோம்! நாடாளுமன்றத்தில் அதிமுக நிலை?

அதிமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது, அதே அதிமுக, தற்போது அந்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மக்களிடையே வெறுப்பை உண்டாகியது. முஸ்லீம் பெண்களை தனது கணவர் முத்தலாக் என கூறிவிட்டாள் திருமணம் முறிவு ஏற்பட்டது என்று அர்த்தம். இதனால் அப்பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஒரு குழு கூறி இந்த முத்தலாக் சட்டத்தை தடை செய்ய வேண்டி நாடாளுமன்றத்தில் முறையிடப்பட்டு சட்டம் இயற்ற ஆதரவு … Read more

வேலூர் தேர்தல்! திமுகவின் கடன் தள்ளுபடிகள்,இலவசங்கள் கை கொடுக்குமா? ஒரு பார்வை.

வேலூர் தேர்தல்! திமுகவின் கடன் தள்ளுபடிகள்,இலவசங்கள் கை கொடுக்குமா? ஒரு பார்வை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூறிய வாக்குறுதிகள் வேலூர் இடைத்தேர்தலில் எடுபடுமா? வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. களத்தில் 28 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.ஏ.சி.சண்முகத்துக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிமுக தலைமை 200 பேர் கொண்ட பிரமாண்ட … Read more

தவறில்லை! கழிவறையில் சமைப்பது! அமைச்சரின் பதிலாள் பரபரப்பு!

எவ்வளவோ நாகரிகம் வளர்ச்சி அடைந்தாலும் இது போல சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படி என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா? இதோ நடந்தவையும் அமைச்சரின் பதிலும். மத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதாகவும் புகார் எழுந்து இது அங்கிருக்கும் ஊடகங்களில் செய்திகள் பரவியதால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பேசியுள்ள அம்மாநில அமைச்சர் … Read more

வன்னியரால் வெற்றி! வன்னியருக்கே துரோகமா? பாட்டாளி மக்கள் கட்சியினர் கேள்வி!

வடமாவட்டதில் அதிகம் வாழும் சமூகம் வன்னியர் தமிழ் சமூகம். அவர்களுக்கு சாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதாக அச்சமுகத்தை சார்த தலைவர்கள் கூறி எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 30 விழுக்காடு கொண்ட சமூகம் ஒடுக்க படுகிராத என்ற எண்ணம் அச்சமுக மக்களிடையே ஐயம் தோன்றியுள்ளது. அவர்கள் அரசியல், வேலைவாய்ப்பில், சமூக பங்களிப்பு போன்ற விஷயங்களில் புறம் தள்ளபடுவதாக அச்சமூகத்தின் தலைவர்களும் பாட்டாளி மக்கள் கட்சயினரும் தெரிவிக்கின்றனர். திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக … Read more

குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? 1.30 மணி வரை ஆளுநர் கெடு!

கர்நாடகாவில் தொடர்ந்து சில நாட்களாகவே அரசியலில் குழப்பம் நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆளும் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? நீடிக்கதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். 16 MLA கல் தங்களின் பதவியை ராஜினாமா செய்தது மூலம் ஆளும் ஆட்சியில் பெருமான்மை இல்லா நிலைமை ஏற்பட்டுள்ளது.பெருமான்மையை நிரூபிக்க நேற்று சட்டசபை கூடியது. ஆனால் நேற்று காங்கிரஸ் MLA கல் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று அவை கூடுகிறது. கர்நாடகத்தில் … Read more

கர்நாடகா குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இன்று வாக்கெடுப்பு!

கர்நாடகா குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இன்று வாக்கெடுப்பு! கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 MLA கள் பதவியை விட்டு விலகியதால் ஆளும் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல் நிலவி வருகிறது. இதை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி குன்ஹா சபநயரக்கு தகுதி நீக்கம் பற்றி உத்தரவு இட முடியாது. என கூறினார் . அதாவது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த மனுக்கள் உச்சநீதிமன்ற … Read more

மதச் சண்டையை உருவாக்க முயன்ற குஷ்புவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்

மதச் சண்டையை உருவாக்க முயன்ற குஷ்புவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம் சமீபத்தில் பதவியேற்ற பாஜக அரசை தொடர்ந்து மதத்தின் பெயரால் விமர்சித்து வரும் காங்கிரஸ் சம்பந்தமில்லாத பிரச்னைகளுக்கெல்லாம் மதத்தை இழுத்து மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜக அரசும் தொடர்ந்து மதம் சம்பந்தமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது ஆனால் மத சண்டையை தூண்டும் வகையில் செயல்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு பிரச்சனை குறித்து குஷ்புவும்,காயத்ரி ராகுராமும் கொள்கை … Read more

ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த சாமானியன் பிரதமருக்கு வைக்கும் கோரிக்கை

ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த சாமானியன் பிரதமருக்கு வைக்கும் கோரிக்கை அன்புள்ள பாரத பிரதமருக்கும், எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிதாய் பதவியேற்றமைக்கு வாழ்த்துக்கள். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் உங்களுக்கு ஓட்டுப் போட்ட ஒரு சாதாரண வாக்காளன். கடந்த ஐந்து வருடங்களில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறையாவது எங்களுக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்று நம்புகின்றேன் . உங்கள் பதவியேற்பு விழாவே எங்களை கதிகலங்க வைத்திருக்கிறது. இந்தமுறை நீங்கள் … Read more