தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு! வெளி மாநிலங்களுக்கு கரண்ட் சப்ளை! சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சரின் பகிரங்க பேச்சு!  

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு! வெளி மாநிலங்களுக்கு கரண்ட் சப்ளை! சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சரின் பகிரங்க பேச்சு! திமுக பத்து வருடங்களாக ஆட்சி அமர முடியாமல் தற்போது தான் ஆட்சி செய்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த அணை மின் தடை ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. அந்த சொல்லு கிணங்க திமுக வந்ததும் மின்தடை குறித்து புகார்கள் அடுத்தடுத்து வர தொடங்கிவிட்டது. ஸ்டாலின் தான் வராரு விடியும் தரப்போகிறார் என்ற டயலாக் எல்லாம் போய் விடியலே இல்லாத … Read more

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்

Jothimani MP

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர் அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வந்திருந்த திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுகவினர் விரட்டியது இரு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடம் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை … Read more

சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராமதாஸ் கேள்வி

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராமதாஸ் கேள்வி தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.மின்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள இவர் துறை சார்ந்த பணியை கவனிக்கிறாரோ இல்லையோ சேலம் மாவட்டத்தில் திமுகவை வளர்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து அமைச்சர் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் … Read more

அணில்கள் ஓடுவதால் தான் மின்வெட்டு! அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள்

Senthil Balaji-News4 Tamil Online Tamil News

அணில்கள் ஓடுவதால் தான் மின்வெட்டு! அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.தேர்தல் பரப்புரையின் போது அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுகவின் கடந்த கால செயல்பாடுகளை உதாரணமாக காட்டி விமர்சித்து வந்தனர்.அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டும் உதாரணமாக கூறி விமர்சிக்கபட்டது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த … Read more