அதிமுக திமுக இனி இல்லவே இல்லை.. இதுதான் கடைசி!! விஜய்யின் தனி ரூட்டால் அதிரும் அரசியல் களம்!!
அதிமுக திமுக இனி இல்லவே இல்லை.. இதுதான் கடைசி!! விஜய்யின் தனி ரூட்டால் அதிரும் அரசியல் களம்!! மத்தியில் பல ஆண்டு காலமாக பாஜக காங்கிரஸ் என்ற இரு ஆட்சி முறை மட்டுமே மாறி மாறி நடந்து வந்த வேலையில் மக்களும் மாற்றம் குறித்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் ஆம் ஆத்மி என்ற நடுநிலையான கட்சி உருவாகியது. இது வலது சாரி இடதுசாரி என்று இரு பக்கமும் இல்லாமல் பொதுப்படையாக உள்ளது. இக்கட்சி வலதுசாரி … Read more