நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உடனே குணமாக! ஒரு டீஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும்!
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உடனே குணமாக! ஒரு டீஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும்! நம் உடலில் நரம்பு பலவீனம் நரம்பு சுண்டிய இழுத்தல் கால் நரம்பு வலி ஆகியவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்திக்கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவில் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் மாறிவரும் உணவு முறை காரணமாக நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காத காரணத்தினால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு இரவு உறங்கும் பொழுது திடீரென்று நரம்பு … Read more