நேற்றை விட இன்று சற்று கொரோனா அதிகரிப்பு! உச்சகட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!
நேற்றை விட இன்று சற்று கொரோனா அதிகரிப்பு! உச்சகட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி! இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு அதிரடியாக 18 ஆயிரத்து 819ஐ அடைந்தது. நேற்றைய நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தே காணப்பட்டது. இதன்படி நேற்றைய நிலையில் 17 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 1750 குறைந்திருக்கிறது. இந்நிலையில் இன்று புதிதாக மொத்தம் 17 ஆயிரத்து 92 பேருக்கு … Read more