Back Pain: இந்த பொடியை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் முதுகு வலி சிட்டாக பறந்துவிடும்!!
Back Pain: இந்த பொடியை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் முதுகு வலி சிட்டாக பறந்துவிடும்!! நெடு நேரம் ஒரே இடத்தில் அமர்த்திருப்பது,முதுகு பகுதியில் காயம்,முதுகு தண்டு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் முதுகு வலி ஏற்படுகிறது.முதுகு வலி இளம் வயதினர்,பெரியவர்கள் என்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். முதுகு வலி வந்து விட்டால் அதை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னாளில் கடும் இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். தீர்வு 01: 1)பூண்டு … Read more