மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் கைகூடும் நாள்!
மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் கைகூடும் நாள்! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் கைகூடும் நாள். பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் திடீர் பிரயாணம் வரலாம். பிரயாணம் மூலம் நிறைய நன்மைகள் கிடைப்பதால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நிதி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக … Read more