ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலும் வரவுகள் அதிகரிக்கும் நாள்!
ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலும் ஆதாயமும் அதிகரிக்கும் நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் ஆதாயமும் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் காலையில் ஜீவனஸ்தானத்திலும் மதியத்திற்கு பிறகு லாப ஸ்தானத்திற்கு வருவதால் காலையில் ஆற்றலும் மாலைக்குப் பிறகு ஒரு ஆதாயம் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் … Read more