உலகத்தரத்தில் அடுத்து உருவாக்கப்படும் ஃபிலிம் சிட்டி! 100 ஏக்கரில் பிரம்மாண்டம்!!
உலகத்தரத்தில் அடுத்து உருவாக்கப்படும் ஃபிலிம் சிட்டி! 100 ஏக்கரில் பிரம்மாண்டம்!! சுற்றுலாத் தளத்திற்கு மிகவும் பெயர் போன ஒன்றுதான் புதுச்சேரி மாநிலம் ஆகும் . இது மினி கோவா என்றும் பலரால் அன்புடன் அழைக்கப்படுகிறது.இந்த மாநிலத்தில் சிறப்புமிக்க கட்டிடக்கலை , கடற்கரை போன்ற எண்ணற்ற தளங்கள் உள்ளதால் வெளி ஊரில் இருந்து வருபவர்களுக்கும் திரைப்படம் எடுப்பவர்களுக்கும் இது மிகவும் ஏதுவான தளமாக உள்ளது. இங்குதான் தமிழ் சினிமாவின் பல படங்கள் எடுக்கப்பட்டது.இவ்வளவு சிறப்பு வாய்ந்தாக இருந்தாலும் சென்னையை … Read more