குளித்த பின்னரும் உடலில் வியர்வை நாற்றம் வீசுகிறதா? அப்போ இந்த 5 பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடல் மணக்கும்!!

Does your body still smell sweaty after showering?

குளித்த பின்னரும் உடலில் வியர்வை நாற்றம் வீசுகிறதா? அப்போ இந்த 5 பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடல் மணக்கும்!! கோடை காலத்தில் உடல் அதிகளவு வியர்ப்பதால் அக்குள்,அந்தரங்க பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசும்.இதை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்திய குறிப்பு கைகொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் ரோஜா இதழ் – 1 கப் 2)ஆவாரம் பூ – 1 கப் 3)மகிழம் பூ – 1 கப் 4)செண்பகப் பூ – 1 கப் 5)மரிக்கொழுந்து – … Read more