ஆக்‌ஷன் த்ரில்லர்!..படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் விக்ரம் – அஜய் ஞானமுத்து!..

ஆக்‌ஷன் த்ரில்லர்!..படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் விக்ரம் – அஜய் ஞானமுத்து!..   மீண்டும் மே மாதம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடிகர் விக்ரம் தனது கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவார் என்று செய்திகள் வந்துள்ளது.ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் கோப்ராவை விளம்பரப்படுத்தும் போது ட்விட்டரில் ரசிகர்களுடனான ஸ்பேஸ் அமர்வின் போது நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இந்த திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.ரசிகர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் … Read more

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்… கோப்ரா இயக்குனரோடு கூட்டணி!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்… கோப்ரா இயக்குனரோடு கூட்டணி! நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் … Read more

பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு !

பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு ! பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்த நிலையில் இப்போது படக்குழு சென்னைக்குத் திரும்பியுள்ளது. 1950 ஆம் ஆண்டு வெளியான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வெகுஜன இலக்கியத்தில் ஆல் டைம் கிளாசிக் நாவலாக இருந்து வருகிறது. இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல் ஆகியோர் முயற்சி செய்து முடியாமல் கைவிட்டனர். அதன் பின் மணிரத்னம் இரு முறை முயற்சி … Read more