சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் மரணம்: சகோதரருக்கு அரசு பணி, 5 லட்சம் இழப்பீடு வழங்கியது திமுக அரசு
திருப்புவனம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், காவல்துறையினர் விசாரணையின் போது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில், அஜித் குமாரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் நேரில் ஆறுதல் – அரசு பணி வழங்கஅறிவிப்பு அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் பெரிய கருப்பன், அவரது சகோதரருக்கு அரசு பணியிட ஒப்புதல் வழங்கும் ஆணையை நேரில் வழங்கினார். இது மட்டுமல்லாது, திமுக சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு … Read more