துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை! நிகழ்ந்த தரமான சம்பவம்!
துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை! நிகழ்ந்த தரமான சம்பவம்! பொங்கல் இனிப்பாக இந்த ஆண்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நேற்று வெளியாகி உள்ளது. தல ரசிகர்களுக்கும் தளபதி ரசிகர்களுக்கும் இந்த வருட ஆரம்பமே அதிரடியால் அமர்க்களமாக தொடங்கியுள்ளது. இரண்டு ரசிகர்களுடைய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானதால் செம மகிழ்ச்சியில் உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் இரண்டு நடிகர்களின் படங்களும் சிறந்த கதை அம்சத்துடன் தரமான … Read more