பெண்களே உங்க முடி குபுகுபுவென்று வளரவேண்டுமா? அதுக்கு மூன்று பொருட்கள் மட்டும் போதும்!
பெண்களே உங்க முடி குபுகுபுவென்று வளரவேண்டுமா? அதுக்கு மூன்று பொருட்கள் மட்டும் போதும்! பெண்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கவலை அவர்களின் முடி வளர்ச்சி பற்றிதான். பெண்களில் வெகுவாக பல பேருக்கு முடி வளர்ச்சி என்பது குறைவாகத்தான் இருக்கும். அவ்வாறு முடி வளர்ச்சி குறைவாக இருக்கும் பெண்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் எண்ணெய்கள், ஷேம்புகள் எல்லாம் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் ரிசல்ட் என்பது மிகக் குறைவாகத் தான் இருக்கும். ஆகவே இந்த … Read more