திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! பல கோடி மதிப்பில் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!
திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! பல கோடி மதிப்பில் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும் கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் … Read more