அடுத்த மாதம் திருமணம்! தனியார் நிறுவன பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு!
அடுத்த மாதம் திருமணம்! தனியார் நிறுவன பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு! அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்துள்ள சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 31). இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு அவரது பெற்றோர் … Read more