கை கால்களில் அதிகளவு வியர்வை நீர் வெளியேறுகிறதா? இதை கட்டுப்படுத்த பிளாக் டீயை இப்படி பயன்படுத்துங்கள்!!
கை கால்களில் அதிகளவு வியர்வை நீர் வெளியேறுகிறதா? இதை கட்டுப்படுத்த பிளாக் டீயை இப்படி பயன்படுத்துங்கள்!! உங்களில் பலருக்கு அடிக்கடி கை,கால்களில் வியர்வை வெளியேறும்.நடக்கும் பொழுது கால்களின் வியர்வை ஈரம் தரையில் படிவத்தை பார்த்திருப்பீர்கள்.கைகளில் அதிகளவு வியர்க்கும் பொழுது அவை ஒருவித துர்நாற்றத்தை வெளிப்படுத்தும்.இதற்கு முக்கிய காரணம் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்ற நோய். பயம்,பதட்டம் ஏற்படும் பொழுது கை,கால்களில் அதிகளவு வியர்கத் தொடங்கும்.இவ்வாறு கை,கால்களில் அதிகளவு வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். ஒரு கப் … Read more