லண்டனுக்கு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! காரணம் இதுதான் வெளிவந்த தகவல்!
லண்டனுக்கு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! காரணம் இதுதான் வெளிவந்த தகவல்! வருகின்ற மே 20 -ஆம் தேதிக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. வருகின்ற மே 2-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் முதலீட்டாளர்கள மாநாடு மூலம் … Read more