அதிக உப்புச்சத்து சிறுநீரக தொற்று உடல் சூடு பித்தம் நீங்க அற்புதமான வைத்தியம்!!

அதிக உப்புச்சத்து சிறுநீரக தொற்று உடல் சூடு பித்தம் நீங்க அற்புதமான வைத்தியம்!! உடலில் உள்ள உப்புச்சத்தை குறைக்கும் அற்புதமான பானத்தை பற்றி பார்க்கலாம். நாம் உட்கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகளும் உடல் உழைப்பின்மையும் உடலில் நச்சுக்கள் கழிவுகள் கொலஸ்ட்ரால் உப்பு சத்து போன்றவற்றை அதிகரிக்க செய்கிறது. இவை இதய நோய் ரத்த அழுத்தம் சிறுநீரக நோய் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுகிறது. உடலில் உப்பு சத்து அதிகரிக்கும் பொழுது சிறுநீரக செயல்பாட்டினை பாதிக்கிறது. இதனால் உடலில் பல்வேறு … Read more