வேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!!

வேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!! தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி அருகே வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்து ஓடியதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கருப்பட்டி சொசைட்டி சாலையின் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து இன்று காலையில் திடீரென பால் வடியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் பார்த்து வருகின்றனர். சாலையில் சென்ற மக்கள் கூட்டம் கூட்டமாக மரத்தின் அருகே சென்று உற்று பார்க்கின்றனர். மரத்தில் இருந்து பால் எப்படி … Read more

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்!

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்! தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடித்து வருவது ஒரு அதிசயம் மற்றும் அற்புதம் என்று கூறிய ரஜினியிடம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ என்ற விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியபோது, ‘தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி 4 மாதம் அல்லது 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள 99 … Read more