அண்ணே என்று ஸ்டாலினை காக்கா பிடிக்கும் அதிமுக எம் எல் ஏ! கடும் கோவத்தில் இபிஎஸ்!

AIADMK MLA likes Stalin as brother! EPS in the heat of anger!

அண்ணே என்று ஸ்டாலினை காக்கா பிடிக்கும் அதிமுக எம் எல் ஏ! கடும் கோவத்தில் இபிஎஸ்! அதிமுக தற்பொழுது ஒற்றை தலைமை விவகாரத்தில் நிலையற்றதாக உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் பலர்  திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவில் முன்னாள் பூம்புகார் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயபாலன் சீர்காழி தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்த மூர்த்தி ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல கோவை செல்வராஜ் இம்மாதம் முதலில் திமுகவில் இணைந்தார். இவர் ஓபிஎஸ் … Read more

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ!

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ! திமுக என்று கூறினாலே லஞ்சம்,ஊழல் தான் முதலில் நினைவுக்கு வரும்.தற்போது தேர்தலில் வெற்றி பெற்று நமது தமிழகத்தையே அவர்களிடம் அடமாணம் வைத்து விட்டோம். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு நல்லது செய்வது போல புதிய திட்டங்களை அமல்படுத்தி விட்டு நாளடைவில் விலைவாசியை உயர்த்தி விட்டனர். பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று கூறி மறுபுறம் பெட்ரோல் டீசலின் விலையும் ஏறிவிட்டது.   பால் விலை … Read more

சாதி மறுப்பு திருமணம்! காதலியை கரம் பிடித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.!!

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது காதலி சௌந்தர்யாவை இன்று காலை திருமணம் செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரபு (வயது 34). இவர் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவிற்கும் காதலி சௌந்தர்யாவிற்கும் இன்று திடீர் திருமணம் நடைபெற்றது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more