நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!! இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்  போவது கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அதிமுக கட்சி அறிவித்துள்ளது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(செப்டம்பர்25) மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார். சில வருடங்களாகவே … Read more