மாநில பதவியில் மாற்றம்.. அண்ணாமலைக்கு வரும் நெருக்கடி!! திடீரென்று டெல்லிக்கு பறந்த தமிழிசை!!
மாநில பதவியில் மாற்றம்.. அண்ணாமலைக்கு வரும் நெருக்கடி!! திடீரென்று டெல்லிக்கு பறந்த தமிழிசை!! இந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.இந்நிலையில் கடந்த முறை மக்களவைத் தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்ற இடங்களில் இம்முறை ஒரு எம்பி கூட வர முடியாத சூழல் நிலவியுள்ளது.கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக உடனான கூட்டணியில் ஒரு இடத்தை யாவது பிடித்தது.ஆனால் இம்முறை கூட்டணி முறிந்த நிலையில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு செல்லப்பட்டதுடன் ஒரு எம்பி கூட … Read more