வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தாது ஏன்? திமுகவை ரைட் லெப்ட் வாங்கும்  முன்னாள் அதிமுக அமைச்சர்!

Why webcam does not fit in polls? Former ADMK minister buys DMK right-left

வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தாது ஏன்? திமுகவை ரைட் லெப்ட் வாங்கும்  முன்னாள் அதிமுக அமைச்சர்! தமிழ்நாட்டில் பத்தாண்டுகள் கழித்து தற்போத் தான் திமுக ஆட்சியை கைப்பற்றியது.ஆட்சி அமர்த்திய முதல் பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.இருப்பினும் ஓர் திட்டம் மூலம் விலைகளை குறைத்தால் மறைமுகமாக  அடுத்த ஏதோ ஒன்றில் விலையை உயர்த்திவிடுகின்றனர்.இவ்வாறு இவர்கள் செய்யும் திட்டத்தை பற்றி சுற்றுவட்டாரங்கள் பேசி வருகிறது.அந்தவகையில் தற்போது 9 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.அந்த 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் தற்போது … Read more

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Order to remove roadside statues! High Court Next Action!

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! பத்தாண்டுகள் கழித்து இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.தற்பொழுது 4 மாதங்களைக் கடந்து ஆட்சியை நடத்தி வருகிறது.பலர் நல்ல முறையில் ஆட்சி நடத்துவதாக தொடர்ந்து ஸ்டாலினிடம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்புள்ள ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவதாக கூறினர். அதேபோல இவர்கள் ஆட்சி அமைத்ததும் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை … Read more

முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை! 28 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்!

Chief who made the goose ride! Which field will be next?

முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை! 28 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்! முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல நலத்திட்ட உதவிகளை அமல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் பயனாளிகளுக்கு பயன்தரும் வகையில் அத்திட்டம்  செயல்பட்டு வருகிறது.அதனையடுத்து கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று சேலத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.இத்திட்டத்தின் மூலம் 16 சிறப்பு துறைகளை  உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டிற்கும் … Read more

முதல்வரின் அடுத்த அதிரடி உத்தரவு! இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

Chief who made the goose ride! Which field will be next?

முதல்வரின் அடுத்த அதிரடி உத்தரவு! இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்! ஸ்டாலின் அவர்கள் பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தி உள்ளார்.இந்நிலையில் பல திட்டங்களை மக்களுக்கு ஆதரவாக செய்து வருகிறார்.அவ்வபோது முதல்வர் என்பதை கடந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக சக மனிதரைப்போலவே காட்டிக்கொள்கிறார்.தற்போது கடந்த ஆட்சியில் செய்த ஊழலையும் வெளிக்கொண்டு வருகிறார்.கடந்த நான்கு மாதங்களாக ஆட்சி அமர்த்திய சூழலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறியுள்ளார்.மீதமுள்ள வாக்குறுதிகளையும் காலத்திற்கு … Read more

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள்

CV Shanmugam ADMK

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள் தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது புதியதாக பிரிக்கப்பட்ட வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.இதில் திடீர் திருப்பமாக அதிமுக … Read more

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக!

Former Chief Minister plans to win local elections! See success AIADMK!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற இருக்கிறது.இந்தத் தேர்தலானது இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது நேற்றுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெறுவதற்கு அனைத்து கட்சியினரும் பிரச்சார நடத்துவதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் … Read more

பாமகவால் தான் அதிமுக தோற்றது! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சரின் பேச்சு

Edappadi Palanisamy with Dr Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil

பாமகவால் தான் அதிமுக தோற்றது! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சரின் பேச்சு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணியின் பலனாக வட மாவட்டங்களில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளது.இந்நிலையில் அதிமுக மற்றும் பாமக கூட்டணியில் விரிசலை உண்டாக்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பேசியுள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடந்த சட்டமன்ற தேர்தலில் சமுதாயத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியை அமைத்ததால் … Read more

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்!

OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்! தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்த உடன் அவர்கள் அறிக்கையில் கூறிய அனைத்து செயல்களையும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த ஊழல்களை வெளிக் கொண்டு வருவதாகவும் கூறினாள். அப்படிப் பார்க்கும் பொழுது இரு தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்று புகார் அளித்தார். மட்டுமின்றி … Read more

ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்!

Stalin's official announcement! He is the one contesting on behalf of DMK in the state elections!

ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்! நான்கு மாதங்களுக்கு முன்புதான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் சரமாரியாக போட்டியிட்டனர்.மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பல அறிக்கைகளை குவித்தனர்.ஆனால் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக 10 ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியதால் நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல நல திட்டங்களை செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான … Read more

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்!

OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்! தற்பொழுது திமுக ஆட்சி அமர்திய நாள் முதல் பல்வேறு முறைகளில் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருகிறது.இதனை தமிழக கட்சிகள் அனைத்தும் திமுக பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத காலத்தில் அதிமுக,திமுகவுக்கு செய்ததை பதிலடியாக வட்டியும் முதலுமாக தற்போது திமுக அதிமுக விற்கு தந்து வருகிறது என்று விமர்சித்து வருகின்றனர்.அந்தவகையில் தற்பொழுது முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் லஞ்சம் ஊழல் துறையினர் சோதனை நடத்தி … Read more