Vaginal Boils: பெண்ணுறுப்பிலும் பருக்கள் உள்ளதா? இவ்வாறு செய்தால் அவை ஒரே நாளில் மறைந்து விடும்!!
Vaginal Boils: பெண்ணுறுப்பிலும் பருக்கள் உள்ளதா? இவ்வாறு செய்தால் அவை ஒரே நாளில் மறைந்து விடும்!! பெண்களே உங்கள் பிறப்புறுப்பில் அழுக்கு,எண்ணெய் பிசுக்கு இருந்தால் அவ்விடத்தில் கொப்பளங்கள் உருவாகும்.இவை முகத்தில் உள்ள சீழ் பருக்கள் போல் இருக்கும்.ஹார்மோன் மாற்றம்,இறுக்கமான உடைகள்,பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இவ்வாறான பருக்கள் உண்டாகிறது. சரும பிரச்சனை,பிறப்புறுப்பில் இருக்கின்ற முடிகளை அகற்றுதல் போன்ற காரணங்களால் இந்த பருக்கள் உருவாகிறது.எனவே தளர்வான உள்ளாடைகள் அணிதல்,பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை … Read more