லேடிஸ்.. உங்கள் பிறப்புறுப்பில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இதுபோன்று நடக்க நீங்கள் செய்யும் சில தவறுகள் தான் காரணம்!!
லேடிஸ்.. உங்கள் பிறப்புறுப்பில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இதுபோன்று நடக்க நீங்கள் செய்யும் சில தவறுகள் தான் காரணம்!! பருவம் அடைந்த பெண்கள் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அந்தரங்க உறுப்பில் வீசக் கூடிய துர்நாற்றம்.இவை 80% பெண்களுக்கு ஏற்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கிறது.இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. பெண் உறுப்பில் துர்நற்றம் வீசக் காரணங்கள்:- 1)அதிகளவு வெள்ளை படுதல் 2)சிறுநீர் கழித்த பின்னர் நீர் கொண்டு பெண் உறுப்பை சுத்தம் செய்யாமல் … Read more