பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்?- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைமை தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு எதிராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது! பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு … Read more

பாமக அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்! உருக்கமான பேச்சு!

தற்போதைய ராஜ சபா உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவருமான திரு அன்புமணி ராமதாஸ் மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் நிலையை தலைகீழாக மாற்றவும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 80 வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள முத்துரங்கன் சாலையில் பா.ம.க சார்பில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முத்துவிழா … Read more