மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சீனா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டுகள் … Read more