பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்! 

Attention devotees! Change in the opening hours of this temple!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்! மக்கள் அதிகளவு வந்து செல்லும் திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.இங்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் கூட்டம் அதிகளவு வந்து செல்வது வழக்கம்.இங்கு தினந்தோறும் தற்போது வரையிலும் அதிகாலை 5 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மார்கழி மாதம் பிறக்கிறது.அதனால் நாளை மறுநாள் … Read more

உங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் உடனே தீர வேண்டுமா? குலதெய்வ கோவிலில் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்!

உங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் உடனே தீர வேண்டுமா? குலதெய்வ கோவிலில் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்! ஒவ்வொரு ராசிக்கும் அவரவர்களின் ஜாதகத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். அவ்வாறு உங்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒன்று சரியில்லை என்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று எதனை செய்தால் நன்மை என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இப்போது காணும் பரிகாரத்தை எந்தவித கஷ்டம் நேர்ந்தாலும் தடங்கல் நேர்ந்தாலும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் … Read more

தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!    

தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் ஊரில் அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உத்திரமேரூர் என்னும் ஊர் உள்ளது. உத்திரமேரூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமத்தோடு சுமார் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் தனிச்சன்னதியில் … Read more

ஒன்பது ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?

ஒன்பது ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?   ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.இந்நிலையில் திங்கட்கிழமை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆடிப்பூர நாளாகும். இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுகிறது.அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி … Read more