என்னுடைய கணவர் அபிஷேக் பச்சனுடன் அந்த விஷயத்தில் இப்படி தான் இருப்பேன்! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்!
என்னுடைய கணவர் அபிஷேக் பச்சனுடன் அந்த விஷயத்தில் இப்படி தான் இருப்பேன்! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்! இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய்.முன்னாள் உலக அழகியான இவர் தமிழில் இருவர்,ஜீன்ஸ்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன்,பொன்னியின் செல்வன்,எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.ஹிந்தி,தமிழ்,பெங்காலி,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். கவர்ந்து இழுக்கும் கண்கள் மற்றும் அழகு என இரண்டையும் வைத்து ரசிகர்களை வாட்டி வரும் ஐஸ்வர்யா … Read more