மாமனிதனை போற்றும் நாள் இன்று! அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்!

today-is-the-day-to-honor-the-great-man-interesting-information-about-abdul-kalam-that-you-did-not-know

மாமனிதனை போற்றும் நாள் இன்று! அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்! இன்று அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று.மாணவர் தினமாக கொண்டாடப்படுகின்றது.மேலும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான உண்மைகளை பற்றி காணலாம்.அப்துல் கலாம் ஒரு முறை மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது மின் நிறுத்தம் ஏற்ப்பட்டது.அப்போது சிறிதும் யோசிக்காமல் உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்தார்.அப்போது கீழே சுமார் 400 மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர் அவர்களின் நடுவில் வந்து நின்று கொண்டு அவருடைய கனத்த குரலைக் … Read more

21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை!

He showed 21 thousand matchboxes is the face! World record set by students!

21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை! நமது நாட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக சில நபர்கள் உள்ளனர்.அவர்களில் ஒருவர்தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.இவர் மாணவர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஊக்குவிக்கும் ஆசிரியராகவும், முன்னோடியாகவும் இருந்து வருகிறார்.அதேபோல நாளை இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆணித்தனமாக கூறியவரும் இவர் தான்.அவர் மறைந்த பிறகும் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அதனை காட்டும் வகையில் காளையர் கோவிலில் கல்லூரி மாணவர்கள் … Read more

இன்று அப்துல் கலாம் அவர்களின் 5-ஆம் நினைவு நாள்! அவரைப் பற்றிய சில தகவல்கள்!

  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 27 இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் அக்டோபர் 15 1931 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு … Read more