பிணவறையில் உட்கார்ந்து சாப்பிடும் மைனா பட கதாநாயகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிணவறையில் உட்கார்ந்து சாப்பிடும் மைனா பட கதாநாயகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! அமலாபால் முதலில் தமிழ் திரை உலகின் சிந்து சமவெளியில் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிறகு மைனா மூலம் தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை அடுத்து தான் ஒரு நட்சத்திர நடிகையாக உயர்ந்தார். மலையாளம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். மைனா படத்திற்கு பிறகு இவரது படம் அந்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. மீண்டும் … Read more