இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!!
இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!! நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் கேழ்வரகு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற உணவு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச சிறு தானிய ஆண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் கேழ்வரகு வழங்க ஆணையிடப் பட்டது. நியாயவிலை கடைகளில் இலவச அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 கிலோ … Read more