திடீரென பனைமரம் முறிந்து விழுந்ததில் குழந்தை பலி!
திடீரென பனைமரம் முறிந்து விழுந்ததில் குழந்தை பலி! தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக பனைமரம் சரிந்து விழுந்து உயிரிழந்த ஒரு வயது குழந்தையின் குடும்பத்தினரையும் காயமடைந்து ஜெபிஜே பெற்று வரும் பெண்ணையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் நிவாரண தொகை வழங்கினார். தூத்துக்குடி கே பி கே நகர் பகுதியில் சேர்ந்த இசக்கி குடும்பம் வாழ்ந்து வந்தனர். இவருக்கு ஒரு வயது குழந்தை முத்து … Read more