எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த விருந்து!.. புறக்கணித்த செங்கோட்டையன்!…
பாஜகவுடன் கூட்டணி என்பது எப்போதும் இல்லை என சொன்ன எதிர்கட்சி தலைவர் பழனிச்சாம் இப்போது அதை மீறி மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்துவிட்டார். 2023ம் வருடம் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததில் சில அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களை சரிகட்டும் முயற்சியில் பழனிச்சாமி இறங்கி இருக்கிறார். ஏற்கனவே, … Read more