செந்தில் பாலாஜி குறித்து இனி கமென்ட் அடிக்க கூடாது.. பாஜக நிர்வாகியை அடக்கி வாசிக்க சொன்ன நீதிமன்றம்!
செந்தில் பாலாஜி குறித்து இனி கமென்ட் அடிக்க கூடாது.. பாஜக நிர்வாகியை அடக்கி வாசிக்க சொன்ன நீதிமன்றம்! ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் இதர கட்சி நிர்வாகிகளை விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி டி ஆர் நிர்மல் குமார் திமுகவை குறித்தும் அந்த நிர்வாகிகள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்துள்ளார். இது குறித்து அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக திமுக … Read more