சேலத்தில் தற்கொலை முயற்சி செய்த இளம் பெண்! அதற்கு காரணம் கணவர் தானா போலீசார் விசாரணை?
சேலத்தில் தற்கொலை முயற்சி செய்த இளம் பெண்! அதற்கு காரணம் கணவர் தானா போலீசார் விசாரணை? சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சசிதரன் (34). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த புவனா ஸ்ரீ (34) என்ற பெண்ணிற்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று வயதில் மகன் உள்ளார். மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி … Read more