பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி! அரசு ஆசிரியர்  எடுத்த விபரீத முடிவு! 

பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி! அரசு ஆசிரியர்  எடுத்த விபரீத முடிவு!  பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் மனமுடைந்த அரசு பள்ளி ஆசிரியர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். பரபரப்பான இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு ஆசிரியரிடம் 8 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் மனம் உடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொம்மிடியை அடுத்துள்ள பி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் அருண் பிரசாத். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். … Read more