பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்!
பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்! நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்கு குழந்தைகள் செல்கின்றனர்.இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றது.கிணத்து என்ற பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்தான் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்தப் பகுதியில் காலை நேரம் மட்டும்தான் பேருந்து வசதி உள்ளது. அப்பகுதிக்கு மாலை நேரம் … Read more