மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம் மத்திய அரசை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை … Read more