பக்தி பாடல் பாடி கடவுளை மயங்க வைத்து நிகழ்ந்த வினோத கொள்ளை சம்பவம்!!
பக்தி பாடல் பாடி கடவுளை மயங்க வைத்து நிகழ்ந்த வினோத கொள்ளை சம்பவம்!! கோவிலில் திருடப் போன கொள்ளையன் கடவுள் பாடல் பாடி பத்து ரூபாய் காணிக்கை வைத்துவிட்டு உண்டியலில் இருந்து ரூ.5000ஐ கொள்ளையடித்து சென்றான். அரியானா மாநிலத்தில் உள்ள ரிவாரி மாவட்டம் துருஹிரா என்ற பகுதியில் இந்து மத வழிபாட்டுத்தலமான அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த தளத்தில் நேற்று மாலை பக்தர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர் வழிப்பாட்டு … Read more