இந்த ஒரு புல் இருந்தால் ஆயுசுக்கும் சுகர் பிரச்சனையே வராது!!
இந்த ஒரு புல் இருந்தால் ஆயுசுக்கும் சுகர் பிரச்சனையே வராது!! மனித உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருந்தால் போதும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்காமல் இருந்தால் தான் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது. இக்காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது அதிக அளவிலுள்ளது. சர்க்கரை நோயின் அறிகுறிகள் … Read more