நடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?
நடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா? நடிகர் அருண் பாண்டியன் அவர்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் தன் மகளின் கல்யாணத்தை மிகவும் எளிமையாக நடத்தியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது. நடிகர் அருண் பாண்டியன் அவர்களுக்கு 120 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழுநேர விவசாயி ஆக மாறியுள்ள நடிகர் அருண் பாண்டியன் தனக்கு சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இருப்பினும் தன் மகள் … Read more