சேதுபதி கூட வைத்திருக்கும் நடிகர் யார் தெரியுமா?
சேதுபதி கூட வைத்திருக்கும் நடிகர் யார் தெரியுமா? விஜய் சேதுபதி இந்திய திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளது. இவர் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அவர் முதலில் தென்மேற்கு பருவ காற்று படத்தின் மூலம் அறிமுகமானர். அதனை தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வந்த விக்ரம் படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் ரசிகர்களை அன்பால் காட்டி போட்டார். … Read more