பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?..
பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?.. கோவை தொண்டாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவிகள் அப்பள்ளியில் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் இவருடைய வயது 43. இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதே பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். மேலும் பன்னிரெண்டாம் வகுப்பைச் சேர்ந்த மாணவி வயது 17.இந்த மாணவிக்கு தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. … Read more