பள்ளிக்கு ஷ்டைலாக வந்த “புள்ளிங்கோ” மாணவர்கள் !! கெஞ்சியும் மனமிரங்காமல் ஆசிரியர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை !!
பள்ளிக்கு ஷ்டைலாக வந்த “புள்ளிங்கோ” மாணவர்கள் !! கெஞ்சியும் மனமிரங்காமல் ஆசிரியர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை !! அரசு பள்ளியில் அலங்கோலமாக தலைமுடியை வெட்டி வந்த மாணவர்களுக்கு அரசு ஆசிரியர்கள் அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு ஸ்டைலாக முடிவெட்டி வந்த 100 மாணவர்களின் தலைமுடியை ஆசிரியர்களே வெட்டி திருத்தம் செய்தனர். திருவொற்றியூரில் விம்கோ நகரில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1350 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த … Read more