தொடர்ச்சியான தும்மல் இருக்கா? இந்த கஷாயத்தை குடிங்க!!
தொடர்ச்சியான தும்மல் இருக்கா? இந்த கஷாயத்தை குடிங்க!! தொடர் தும்மலுக்கு ஒவ்வாமை தான் காரணம். ஏ.சி.க்கு கீழ் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூச்சு குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு தொடர் தும்மல் உண்டாகலாம். வாகன புகைகள், வீட்டை சுத்தம் செய்யும் போது ஏற்படும் தூசுகள், கழிவிலிருந்து வெளிவரும் மாசுகள், சைனஸ் பிரச்சினைகள் உள்ளவர்கள் பயணத்தின் போது ஜன்னல் ஓரத்தில் வரும் குளிர்ந்த காற்று வீசுவதால், மழையில் நனைவதால் தும்மல் பிரச்சினை வரும். மேலும் சளி பிடிப்பதற்கு முன்பாக … Read more